EASY FINANCIAL EXPRESS | Since 2011
இன்னும் எத்தனை நாள்தான் இன்னொருத்தவங்களுக்காக உழைச்சுக்கிட்டே இருக்கப் போறீங்க?

உங்களுக்கான சொந்தத் தொழிலை எப்ப Start பண்ணப் போறீங்க?
இந்தியாவில் முன்னணி Banks மற்றும் NBFCs-உடன் இணைந்து,
Zero Investment-ல் Banking Business பண்ண ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீங்களா?

இல்ல இன்னும் காத்துக்கிட்டே இருக்கப் போறீங்களா?
Zero Banking Knowledge இருந்தாலும், இந்த Business Model பற்றிக் கற்றுக்கொண்டு, ஒரு Structured Banking DSA Business-ஐப் புரிந்துகொள்ளலாம்.
BANKING MASTERY
Banking Mastery – 3-Day Workshop + Course Combo
Pre-Recorded Learning + Live Q&A Session
DAY 1
Banking & Financial Services Fundamentals
DAY 2
Live Q&A Session
DAY 3
36+ Lessons Course Access
Banking Mastery – DSA Business Foundation Course
Regular Price: ₹9,999
LIMITED PERIOD OFFER
Special Offer Price
₹999
Course-ல் Enrol செய்பவர்களுக்கு மட்டுமே இந்த Special Offer Price பொருந்தும்.
BANKING MASTERY WORKSHOP
3-Day Session | Pre-Recorded Learning | Live Q&A
Register Now – ₹999 →

Course Introduction Video இந்த Program பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்

🏆 INDIA'S LEADING BANKING DSA COACH

Learn the Banking & Financial Services Business Step-by-Step from Real Industry Experience.

🏦 23+ Years Banking Experience
💼 16+ Years Easy Financial Express
Arulkumar Appavu - Founder and CEO of Easy Financial Express

3 Days Structured Foundation

Banking மற்றும் Financial Services துறையின் அடிப்படைகளைப் படிப்படியாகக் கற்றுக்கொள்வதற்காக இந்த 3 Days Foundation Program வடிவமைக்கப்பட்டுள்ளது.

DAY 1

Pre-Recorded Fundamental Session

Banking மற்றும் Financial Services பற்றிய அடிப்படைகளை முன்பதிவு செய்யப்பட்ட Session மூலம் படிப்படியாகக் கற்றுக்கொள்ளலாம்.

DAY 2

Live Interactive Q&A Session

உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களைக் கேட்டு, Banking மற்றும் DSA Business தொடர்பான விளக்கங்களை நேரடியாகப் பெறலாம்.

DAY 3

36+ Lessons — Course Included

Banking Mastery Foundation Course-ல் உள்ள 36+ Lessons-ஐப் பெற்று, Banking DSA Business பற்றிய உங்கள் கற்றலைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளலாம்.

🎥
DAY 1 25.10.2026 Pre-Recorded Training
💻
DAY 2 26.10.2026 Live Q&A Session
🕖 Evening 7:00 PM
📚
DAY 3 27.10.2026 Course Access
36+ Lessons Included
🌐
மொழி தமிழ்
🎓 PRE-RECORDED + LIVE SUPPORT + COURSE Day 1 – Pre-Recorded Learning Sessions | Day 2 – Live Interactive Q&A | Day 3 – Course 36+ Lesson Access
Register Now – ₹999 →
Secure Payment via Razorpay
Banking Mastery – 3-Day Workshop + Course Combo | Easy Financial Express
Banking Mastery – 3-Day Workshop

ஒரு Business Start பண்ணணும்னு
நீங்க நீண்ட நாளாக யோசிக்கிறீங்களா?

Banking & Financial Services துறையில் Business வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளவும், Banking DSA Business பற்றிய அடிப்படை அறிவைப் பெறவும் உருவாக்கப்பட்ட 3-Day Workshop + Course Combo.

ஒரு Business ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த Business எப்படி செயல்படுகிறது, Customer தேவைகள் என்ன, Bank அல்லது Lender உடன் எப்படி Connect செய்வது போன்ற அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்வது முக்கியம்.

இந்த Banking Mastery – 3-Day Workshop + Course Combo மூலம் Banking DSA Business பற்றிய அடிப்படைப் புரிதலை உருவாக்கிக்கொள்ளலாம்.

Banking DSA Business என்றால் என்ன?

இந்த Business Model-ஐப் புரிந்துகொள்ள வேண்டிய மூன்று முக்கிய அம்சங்கள்.

01

Customer Needs

Personal Loan, Home Loan போன்ற Financial Products தேவைப்படும் Customer-களைப் புரிந்துகொள்வது.

02

Banking Partners

பொருத்தமான Bank அல்லது Lender-ஐத் தேர்வு செய்து, அவர்களின் Partner Process-ஐப் புரிந்துகொள்வது.

03

Business Foundation

Customer Acquisition, Basic Documentation மற்றும் Business Process பற்றிய அடிப்படை அறிவைப் பெறுவது.

✓

Banking DSA Business Foundation

Banking Partner Business எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், இந்த Business Model உங்களுக்குப் பொருத்தமானதா என்பதை மதிப்பிடவும் இந்த Course உதவும்.

இந்த Workshop + Course-ல் என்ன தெரிந்துகொள்வீர்கள்?

Banking DSA Business-ஐப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான அம்சங்கள்.

🏦

Banking DSA Business Model

Banking DSA Business என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

🔗

Customer & Bank Connection

Customer தேவைக்கு ஏற்ற Bank அல்லது Lender-ஐ தேர்வு செய்வதன் முக்கியத்துவத்தை அறியலாம்.

📊

Business Setup & Documentation

Partner Registration, KYC மற்றும் அடிப்படை Business Process பற்றி அறியலாம்.

🎯

Customer Acquisition Basics

Customer-களை அணுகுவது மற்றும் Banking Business-க்கான அடிப்படை செயல்முறைகளைப் புரிந்துகொள்ளலாம்.

👉 முதலில் Business Model-ஐப் புரிந்துகொள்ளுங்கள்.

👉 உங்களுடைய அடுத்த படியைத் தெளிவாகத் திட்டமிடுங்கள்.

3-Day Workshop + Course Schedule

மூன்று நாட்களிலும் என்ன கிடைக்கும் என்பதைத் தெளிவாகப் பாருங்கள்.

DAY 1 25.10.2026

🎥 Pre-Recorded Training

Banking & Financial Services Fundamentals பற்றிய முன்பதிவு செய்யப்பட்ட Training Session.

DAY 2 26.10.2026

💻 Live Q&A Session

மாலை 7:00 PM — தமிழில் Live Question & Answer Session. உங்கள் கேள்விகளை நேரடியாகக் கேட்கலாம்.

DAY 3 27.10.2026

📚 Course Access

Banking Mastery – DSA Business Foundation Course. 36+ Individual Lessons அடங்கிய Course Access.

🌐 மொழி: தமிழ்

📚 36+ Lessons — Course Included

இந்த Combo-வில் Banking Mastery – DSA Business Foundation Course-மும் அடங்கும்.
36+ Individual Lessons மூலம் Banking DSA Business பற்றிய அடிப்படை விஷயங்களைப் படிப்படியாகக் கற்றுக்கொள்ளலாம்.

LIMITED PERIOD LAUNCH OFFER

Banking Mastery – 3-Day Workshop + Course Combo

₹9,999 ₹999

Workshop + 36+ Lessons Course Access

Register Now – ₹999
🔒 Secure Payment via Razorpay
Payment முடிந்ததும் Registration Details வழங்கப்படும்.

இந்த வாய்ப்பு யாருக்கானது?

சொந்த முயற்சியில் முன்னேறவும், வருமான வாய்ப்பை உருவாக்கவும் விரும்புபவர்களுக்கான ஒரு புதிய பாதை.

💼 மாத சம்பளத்தில் திருப்தி இல்லாதவர்கள்

மாத சம்பளம் போதாமல், வருமானத்தை உயர்த்த நினைப்பவர்கள். வேலை செய்துகொண்டே, சொந்த முயற்சியில் ஒரு நிலையான கூடுதல் வருமானத்தை உருவாக்க விரும்புபவர்கள்.

🚀 சொந்த தொழில் செய்து சாதிக்க துடிப்பவர்கள்

வேலைக்காக அல்ல, வாழ்க்கைக்காக உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். முதலீடு இல்லாமல் (Zero Investment) ஒரு சொந்த தொழிலை ஆரம்பிக்க தயாராக இருப்பவர்கள்.

🌟 பெண்கள் (Women Achievers)

குடும்பத்தையும் கவனித்துக்கொண்டே, தங்களுக்கென ஒரு அடையாளமும், நிலையான வருமானமும் உருவாக்க விரும்பும் பெண்கள்.

🎯 வயது தடையில்லை என்று நம்பும் இளைஞர்கள் & அனுபவம் கொண்டவர்கள்

“வயது ஒரு தடையல்ல” என்று நம்பி, உழைப்பின் மூலம் முன்னேற நினைக்கும் இளைஞர்கள் மற்றும் அனுபவம் பெற்ற உழைத்த மனிதர்கள்.

முக்கியம்: இந்த வாய்ப்பில் முன்னேறுவதற்கு உங்கள் முயற்சி, கற்றுக்கொள்ளும் ஆர்வம் மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் முக்கியம்.

ஏன் எங்களிடம் இணைய வேண்டும்?

ஒரு ஏஜெண்டாக மட்டும் செயல்படுவதற்கும், சொந்தமாக ஒரு தொழிலை உருவாக்க முயற்சிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

❌ மற்றவர்கள் செய்வது என்ன?

அவர்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, உங்களை ஒரு ஏஜெண்டாக (Agent) மட்டுமே பயன்படுத்த நினைப்பார்கள். அவர்கள் உங்களை ஒருபோதும் முதலாளியாக வளர விடமாட்டார்கள்.

✅ நாங்கள் செய்வது என்ன?

நாங்கள் உங்களை யாருக்கும் கீழே வேலை செய்ய வைப்பதில்லை. மாறாக, உங்களையே ஒரு தலைசிறந்த நிறுவனராக (Founder) உருவாக்கி, சொந்தமாகத் தொழில் செய்ய வழிவகுக்கிறோம்!

🏆 HALL OF FAME

அங்கீகரிக்கப்பட்ட எங்கள் பயணம்

Banking & Financial Services துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் எங்கள் பயணத்தில் கிடைத்த சில முக்கியமான அங்கீகாரங்களை இங்கே பார்க்கலாம்.

HDFC Bank Excellent Performance Award

Excellent Performance

Recognized by HDFC Bank

HDFC Bank Best Channel Partner Award

Best Channel Partner

Recognized by HDFC Bank

HDFC Bank Best Insurance Achiever Award

Best Insurance Achiever

Recognized by HDFC Bank
August 2026

🎯

Experience matters. Practical knowledge matters more.

இந்த Course-ல் நீங்கள் பெறுவது வெறும் theory அல்ல. Banking DSA Business-ஐ புரிந்துகொண்டு, practical-ஆக அடுத்த step எடுக்கத் தேவையான structured foundation.

Easy Financial Express — Banking & Financial Services துறையில் பெற்ற அனுபவத்தை, கற்றுக்கொள்ள விரும்புபவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.

EASY FINANCIAL EXPRESS PRESENTS

BANKING MASTERY

Banking & DSA Business-ஐ புரிந்துகொண்டு அடுத்த படியை எடுங்கள்

Banking மற்றும் Financial Services துறையை அடிப்படையிலிருந்து புரிந்துகொள்ளவும், Banking DSA Business உங்களுக்கு பொருத்தமான வாய்ப்பா என்பதை மதிப்பீடு செய்யவும் உதவும் structured learning workshop.

STRUCTURED BANKING DSA BUSINESS LEARNING

ஏன் Banking Mastery-ல் Join பண்ண வேண்டும்?

வெறுமனே ஒரு business opportunity-ஐ பார்ப்பதற்குப் பதிலாக, அந்தத் துறை எப்படி வேலை செய்கிறது, உங்களுடைய திறன் மற்றும் ஆர்வத்திற்கு அது பொருந்துமா என்பதைப் புரிந்துகொண்டு முடிவு எடுக்கலாம்.

🎯

தெளிவான புரிதல்

Banking, Loan Products, Financial Services மற்றும் DSA Business ecosystem பற்றிய அடிப்படை புரிதலைப் பெறுங்கள்.

🧭

உங்களுக்கு பொருத்தமா என மதிப்பிடுங்கள்

இந்த business-ல் ஈடுபடுவதற்கு முன், அதன் செயல்முறை மற்றும் தேவைகளைப் புரிந்துகொண்டு உங்கள் முடிவை எடுக்கலாம்.

📚

அடுத்த படிக்கான கற்றல் வழி

மேலும் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு Banking DSA தொடர்பான course மற்றும் learning resources பற்றிய வழிகாட்டுதல்.

💬

கேள்விகளுக்கு விளக்கம்

உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, இந்தத் துறையைப் பற்றி புரிந்துகொண்ட பிறகு அடுத்த படியைத் திட்டமிட உதவும் Q&A வாய்ப்பு.

🤝

Partner Program பற்றிய அறிமுகம்

தகுதி மற்றும் தேர்வு நடைமுறைகளுக்கு உட்பட்டு, Easy Financial Express Partner Program வாய்ப்பைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

🛠️

செயல்முறையைப் புரிந்துகொள்ளுங்கள்

Customer sourcing, loan products தேர்வு மற்றும் Banking DSA Business எப்படி இயங்குகிறது என்பதற்கான அடிப்படை அறிமுகம்.

Workshop-ல் கிடைக்கும் முக்கிய அம்சங்கள்

  • Structured Banking & Financial Services learning
  • Banking DSA Business fundamentals
  • Live Q&A மூலம் கேள்விகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பு
  • கூடுதல் learning resources பற்றிய வழிகாட்டுதல்
  • Banking DSA course பற்றிய தகவல்கள்
  • Partner Program-க்கு தகுதி மற்றும் தேர்வு அடிப்படையிலான வாய்ப்பு

நீங்கள் உண்மையாகக் கற்கத் தயாரா?

Banking DSA Business-ஐ ஒழுங்காகப் புரிந்துகொண்டு அடுத்த படியை எடுக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்யுங்கள்.

Banking Mastery-க்கு Register செய்யுங்கள் பதிவு செய்வதற்கு முன் workshop விவரங்களையும் விதிமுறைகளையும் படித்துப் பாருங்கள்.

“கற்றல் என்பது ஒரே நாளில் முடிந்துவிடுவதல்ல… தொடர்ந்து கற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் முன்னேறுங்கள்!”

ADDITIONAL SUPPORT & OPPORTUNITY

Learning-க்கு அடுத்ததாக Practical Support & Opportunity

இந்த course மூலம் Banking DSA Business-க்கான foundation-ஐ புரிந்துகொண்ட பிறகு, உங்கள் next step-க்கு தேவையான support-ஐ புரிந்துகொண்டு, business opportunity-ஐ explore செய்யலாம்.

🤝
PARTNER PROGRAM
BANKING DSA BUSINESS OPPORTUNITY
🏦
Banking
Easy Financial
Express
👤
Partner
ZERO INVESTMENT
Training • Guidance • Support
EXPLORE THE BUSINESS OPPORTUNITY

Understand the Easy Financial Express Partner Program

Banking DSA Business-ஐ practical-ஆக explore செய்ய விரும்புபவர்கள், Easy Financial Express Partner Program பற்றிய விவரங்களைப் புரிந்துகொண்டு, தங்களுக்குப் பொருத்தமான அடுத்த படியை தேர்வு செய்யலாம்.

Partner Program மூலம் புரிந்துகொள்ளக்கூடியவை:
  • Banking DSA Business Opportunity பற்றிய அறிமுகம்
  • Banking மற்றும் NBFC Partner Opportunities பற்றிய புரிதல்
  • Customer Acquisition மற்றும் Case Processing பற்றிய வழிகாட்டுதல்
  • Business Process மற்றும் அடுத்த படிக்கான தேவைகள் பற்றிய விளக்கம்
  • Program Eligibility மற்றும் Onboarding Process பற்றிய தகவல்கள்
முக்கிய குறிப்பு: Easy Financial Express Partner Program என்பது employment offer அல்ல; இது ஒரு independent business partner opportunity.
Partner eligibility, onboarding, institution tie-ups, applicable policies மற்றும் business results ஆகியவை individual circumstances மற்றும் program terms-க்கு உட்பட்டவை. எந்தவிதமான income அல்லது business result-உம் guarantee செய்யப்படவில்லை.
BANKING MASTERY

Frequently Asked Questions

Banking Mastery Programme பற்றிய முக்கியமான விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் முடிவை எடுப்பதற்கு முன்பு இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பாருங்கள்.

Banking மற்றும் Financial Services துறையின் அடிப்படைகள், Banking DSA Business எப்படி செயல்படுகிறது, Loan Products, Customer Acquisition மற்றும் DSA Business-ஐ தொடங்குவதற்கான அடிப்படை செயல்முறைகள் போன்றவற்றைப் படிப்படியாகப் புரிந்துகொள்ளலாம். இந்த programme-ன் நோக்கம் business-ஐப் பற்றிய தெளிவான புரிதலை உருவாக்குவதாகும்.

இந்த programme-ல் Day 1, Day 2 மற்றும் Day 3 ஆகிய நாட்களின் learning format வெவ்வேறாக இருக்கும்.

▶
Day 1 — Recorded Session முதல் நாள் session-ஐ recording மூலமாகப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.
●
Day 2 — Live Session இரண்டாவது நாள் live session-ல் கலந்துகொண்டு learning மற்றும் Q&A-வில் பங்கேற்கலாம்.
▶
Day 3 — Recorded Course மூன்றாவது நாள் course content-ஐ recording மூலமாகக் கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் register செய்த நாளிலிருந்து 90 நாட்களுக்கு course access கிடைக்கும். இந்தக் காலத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட course content-ஐ உங்கள் வசதிக்கேற்ப பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.

நாங்கள் HDFC , ICICI, Axis Finance, IDFC First, Repco Home Finance, Finable போன்ற 125+ Bank மற்றும் NBFC-யுடன் Official Channel Partner ஆக இருந்துக்கிட்டு தான் இந்த பயிற்சியை (Training) நடத்துகிறேன்.

ஆம், உங்கள் தற்போதைய வேலை அல்லது business-ஐத் தொடர்ந்துகொண்டே part-time-ஆக இந்த business opportunity-ஐ explore செய்யலாம். ஆனால் customer availability, நேர ஒதுக்கீடு, financial institution requirements மற்றும் உங்கள் செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்து progress மாறுபடும். வருமானம் உறுதியளிக்கப்படாது.

Banking Mastery மூலம் Banking DSA Business மற்றும் Partner Program பற்றிய அடிப்படை புரிதலைப் பெறலாம். Partner Program-ல் onboarding செய்யப்படுவது தனித்தனி eligibility, verification மற்றும் applicable program terms-க்கு உட்பட்டது. Course completion மட்டும் onboarding-ஐ உறுதி செய்யாது.

EASY FINANCIAL EXPRESS

அனுபவத்தில் தொடங்கி,
நம்பிக்கையுடன் தொடரும் பயணம்!

2011 முதல் Banking & Financial Services துறையில் கற்ற அனுபவங்களையும், வணிகப் புரிதலையும் அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்கு நிதி சார்ந்த அறிவையும், Banking DSA Business வாய்ப்புகளைப் புரிந்துகொள்ள உதவும் வழிகாட்டுதலையும் வழங்குவதே எங்களின் நோக்கம்.

16th Year
Our Journey Since 2011

Banking & Financial Services துறையில் தொடரும் கற்றல், அனுபவம் மற்றும் வளர்ச்சிப் பயணம்.

5,00,000+
Satisfied Clients

வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் சேவை சார்ந்த எங்கள் பயணத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் இலக்கு.

1,00,000+
Future DSA Entrepreneurs

Banking DSA Business வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு முன்னேற விரும்பும் நபர்களுக்கு வழிகாட்டும் எங்கள் தொலைநோக்குப் பார்வை.

Our Story

எங்கள் வெற்றிப் பயணம்

2011

ஒரு நோக்கத்துடன் தொடங்கிய பயணம்

Easy Financial Express தனது பயணத்தைத் தொடங்கியது. Banking மற்றும் Financial Services துறையில் மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த வளர்ச்சிப் பயணம் ஆரம்பமானது.

2012

Banking Partnership பயணத்தில் அடுத்த படி

HDFC Bank Channel Partner தொடர்பான பயணம், Banking Services துறையில் அனுபவத்தை வளர்த்துக்கொள்ளும் முக்கியமான கட்டமாக அமைந்தது.

CONTINUOUS LEARNING

அனுபவத்திலிருந்து அறிவு; அறிவிலிருந்து வழிகாட்டுதல்

Banking Products, Customer Requirements மற்றும் DSA Business செயல்முறைகள் பற்றிய புரிதலைப் பகிர்ந்து, மற்றவர்களும் இந்தத் துறையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதே எங்களின் தொடர்ச்சியான முயற்சி.

OUR NEXT CHAPTER

அடுத்த தலைமுறை DSA Entrepreneurs-க்கு வழிகாட்டுதல்

Banking DSA Business Foundation, Banking Products, Registration Process, Customer Acquisition மற்றும் Partner Program வாய்ப்புகள் பற்றிய கற்றலை மேலும் பலரிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் அடுத்த கட்ட முயற்சி.

Our Vision

1,00,000+ DSA Entrepreneurs
உருவாகும் பயணத்திற்கு வழிகாட்டுதல்

Banking DSA Business பற்றிய சரியான அடிப்படைப் புரிதல், நடைமுறை சார்ந்த கற்றல் மற்றும் பொருத்தமான வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒவ்வொருவரும் தங்களுடைய திறன், முயற்சி மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப முன்னேற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவுவோம்.

What We Believe In

எங்கள் வளர்ச்சியை வழிநடத்தும் மதிப்புகள்

Trust & Transparency

தெளிவான தகவல்கள், நேர்மையான அணுகுமுறை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

Expert Guidance

Banking DSA Business-ன் அடிப்படைகள் முதல் நடைமுறை செயல்முறைகள் வரை புரிந்துகொள்ள உதவும் கற்றல் மற்றும் வழிகாட்டுதலை வழங்க முயற்சிக்கிறோம்.

Mutual Growth

அறிவைப் பகிர்வது, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது மற்றும் நீண்டகால நம்பிக்கையான உறவுகளை வளர்ப்பது எங்கள் அணுகுமுறையின் முக்கிய அம்சங்கள்.

அனுபவத்திலிருந்து கற்றல்.
புரிதலிலிருந்து முன்னேற்றம்.

ஒவ்வொரு புதிய முயற்சியும் ஒரு கற்றல் வாய்ப்பு. சரியான புரிதல், தொடர்ச்சியான முயற்சி மற்றும் நம்பிக்கையான அணுகுமுறையுடன் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிப்போம்.

EASY FINANCIAL EXPRESS
▶ FREE LEARNING OPPORTUNITY

Banking DSA Business கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?

Easy Financial Express YouTube சேனலில் கிடைக்கும் இலவச வீடியோக்கள் மூலம் Banking DSA Business பற்றிய அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

Easy Financial Express
BANKING DSA BUSINESS LEARNING
✓ FREE LEARNING CONTENT

உங்கள் Learning Journey-ஐ YouTube-ல் தொடங்குங்கள்!

Banking DSA Business பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள், எங்கள் YouTube சேனலில் உள்ள இலவச வீடியோக்களைப் பார்த்து அடிப்படை அறிவைப் பெறலாம். உங்களுக்குப் பொருத்தமான வீடியோக்களைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்ளுங்கள்.

📚 YouTube-ல் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள்

  • ✓ Banking DSA Business Basics — DSA Business எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
  • ✓ Loan Products — பல்வேறு loan products பற்றிய அடிப்படை விளக்கம்.
  • ✓ DSA & Connector — இந்த business models பற்றிய அறிமுகம்.
  • ✓ Customer Acquisition — வாடிக்கையாளர்களை அணுகுவது தொடர்பான business tips.
  • ✓ Banking & Financial Updates — வங்கித் துறை மற்றும் நிதிச் சேவைகள் தொடர்பான தகவல்கள்.

குறிப்பு: YouTube-ல் கிடைக்கும் இலவச வீடியோக்கள் மூலம் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். Paid course-ல் வழங்கப்படும் structured lessons, learning sequence மற்றும் course benefits தனித்துவமானவை.

💡

உங்கள் Learning Journey-ஐ இன்றே தொடங்குங்கள். முதலில் கற்றுக்கொள்ளுங்கள்; பிறகு உங்கள் இலக்கிற்கு ஏற்ற அடுத்த படியைத் தீர்மானியுங்கள்.

This site is not a part of the Facebook website or Facebook Inc. Additionally, this site is not endorsed by Facebook in any way. FACEBOOK is a trademark of FACEBOOK, Inc.
It is important to note that this website and the stories, examples, or scenarios presented on this page are intended solely for illustrative and educational purposes. While the concepts discussed are inspired by real-world situations, the content on this website — including, but not limited to, stories, visuals, representations, and comments — may be modified, simplified, or adapted for clarity and explanation. The results or outcomes mentioned on this page are not guarantees, nor should they be interpreted as typical or assured results. Individual success depends on multiple factors such as effort, understanding, execution, market conditions, and personal circumstances. This website does not claim that you will achieve the same results, and no part of this page should be considered a literal account or a promise of earnings or outcomes. The purpose of this site is to explain concepts, models, and possibilities — not to provide assurances of performance or income. By accessing this website, you acknowledge and understand that the content is illustrative in nature and that any decisions or actions you take are solely your responsibility.
©2026 efinexpress.com. All Rights Reserved by Easy Financial Express.
🚀 Banking Mastery – DSA Business Foundation
🟢 REGISTRATION OPEN
📅 25–27 October 2026
🎓 3-Day Workshop + Complete Course | தமிழ்
Register Now
₹999 →